விஜயதசமி விழா நிகழ்வின் நிழல்கள்…
பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வான விஜயதசமி விழா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்
பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வான விஜயதசமி விழா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்
எமது பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் அபிவிருத்திக்காக கனடாவில் வசிக்கும் திருமதி.ஜெயராணி தர்மசேகரம் மற்றும் அவரது புதல்வர் தர்மசேகரம் துஷ்யந்தன் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கிய ரூபா 206675.00...